உயர்கல்வி வாய்ப்புகள்

  • முதுகலை
  • முனைவர்பட்டம்
  • கல்வியியல்
  • முதுகலை கல்வியியல்
  • மேலண்மையியல்
  • சட்டம்
  • குடிமைப்பணி

வேலை வாய்ப்புகள்

  • கல்வித்துறை
  • இதழியல் துறை
  • அச்சு ஊடகங்கள் துறை
  • வானொலி மற்றும் தொலைக்காட்சி
  • உள்ளடக்க எழுத்தாளர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • நிருபர்
  • மேடைப் போச்சாளர்
  • அறநிலைத்துறை
  • சுற்றுலாவழிகாட்டி
  • திரைத்துறை
  • பரப்புரையாளர்
  • தொகுப்பாளர்

சம்பளத் தொகுப்பு

தமிழில் இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகள் அவர்களின் கல்விப் பின்னணி, தரங்கள் மற்றும் திறங்களின் அடிப்படையில் ஊதியங்களை பெறுவார்கள்.

வ.எண் பணி ஆண்டு ஊதியம்
1நகல் எழுத்தாளர்4,00,000
2மொழிபெயர்பாளர்3,00,000
3பல்துறை நிருபர்2,50,000 - 3,50,000
4செய்தி தொகுப்பாளர்40,000
5மக்கள் தொடர்பு அதிகாரிகள்2,00,000 - 3,00,000
6ஆசிரியர்5,00,000
7கணினி இயக்குபவர்2,00,000
8அயல் நாட்டில் ஆசிரியர்13,00,000
9அயல் நாட்டில் மொழிபெயர்ப்பாளர்13,50,000